ஒவ்வொருவரும் நினைத்து கொள்கிறார்கள், நாங்கள் டீசென்ட்ணானவர்கள் , மற்றவர்கள் டீசென்ட் இல்லை, நாங்கள் வசதியானவர்கள், அவர்களுக்கு வசதியில்லை, எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது, அவர்கள் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். நாங்கள் படித்தவர்கள், அவர்கள் படிக்காதவர்கள், நாங்கள் நாகரீகம் உள்ளவர்கள் அவர்கள் நாகரீகமற்றவர்கள். இப்படி பல பல எண்ணங்கள், அந்த எண்ணங்கள் அந்தஸ்த்து என்று வந்து விடுகிறது.
அப்படி எதுவுமே இல்லை போல தான் இருக்கிறது, நீங்கள் என்னோடு நல்ல மாதிரி பழகினால் நானும் அதற்கு எற்றா போல மாறுகிறேன் மாறுகிறோம். ஆனால் உண்மையில் நாங்கள் யார் , எங்களுக்குரிய உண்மையான இயல்பு என்ன, பழக்கம் என்ன ? யோசித்து பார்த்தால் நாங்கள் எதுவுமே இல்லை, அப்படி இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம் எல்லாம் போலியாக. அப்படி ஒரு இமேஜ் அதை மெயின்டெய்ன் பண்ணிக்கொள்கிறோம். அதை காப்பாற்ற நடிக்கிறோம்.
நாங்கள் நாங்களாக எப்போது எங்கே இருக்கிறோம். தர லோக்கல் போல எப்படி எங்கே பிழங்குகிறோம். யாரும் யாருமே இல்லை. எல்லோருமே இல்லாத ஒன்று இருப்பது போல எண்ணி கொண்டு வாழ்கிறோம் நடிக்கிறோம். எங்களை விட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறோம். எங்களை பெரிதாக எண்ணிக்கொள்கிறோம்.
மொத்தத்தில் எல்லோரும் இடத்துக்கு ஏற்றாப்போல எங்கள் செதுக்கி கொள்கிறோம். அப்படி இருப்பது போல காட்டிக்கொள்கிறோம். அது தான் டீசென்ட், மரியாதை ,கௌரவம் , பிரெஸ்டேஜ் , டிசிப்ளின் etc , etc என்று சொல்லுகிறோம், சொல்லி அதை விட்டு வெளியே வரமுடியாமல் சிறை படுத்திக்கொள்கிறோம். இதற்கு பெயர் என்ன?
உலகத்தில் எதுவுமே இல்லை, எல்லோருமே அவரவருக்கு ஏற்றாப்போல உருவாக்கி கொண்டதும், நடந்து கொள்வதும் தான். இந்த மண்ணிலே யாரும் எதுவும் இல்லை, வேறு மனிதர்கள் தான், நாம் அது இது என்று எங்களை நாங்கள் சொல்கிறோம், அது போல வாழ எத்தனிக்கிறோம், முயல்கிறோம் என்பதே உண்மை.

கருத்துகள்
கருத்துரையிடுக