எல்லோர் இல்லங்களிலும், தேவையில்லாத, ஆடம்பரமான , பொருட்கள் நிறையவே இருக்கும். ஆனால் சில அத்தியாவசியமான பொருட்கள் ஆனால் அன்றாட பாவனைகளில் இருக்காது, அதனால் அவற்றை நாம் வாங்கி வைக்க எண்ணுவது இல்லை.


தேவை வரும் போது ஒரு மாதிரி சமாளிப்போம் , ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைப்போம். அபோதாதைய தேவை தீர மீண்டும் மறந்து போய் போய் விடுகிறோம். தொடுக்கிலும் ஞாபகம் வரவே வராது. 


குறிப்பாக இந்த covid -19 காலங்களில் எல்லோரு இல்லங்களிலும் இருக்க வேண்டும். இருப்பவர்கள் yes /ஆம்  போடலாம் இல்லை என்றால், பிரச்சனை இல்லை, அடுத்ததடவை வாங்கி கொள்ள விரும்புவர்களுக்கும் yes , ஆம் போடலாம். அது அவசியம் என்று நினைப்பவர்களும் , yes ஆம் போடலாம். 


சில அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை இனி வரும் சனி கிழமைகளில் ஞாபக படுத்தலாம் என்று இருக்கிறேன். பலரிடம் இருக்கும் அநேகமானவை. இருப்பவை வைத்து இல்லை கணிப்பு, இல்லாதவர்கள் வாங்கிக்கொள்ள, நினைவூட்ட தான் இது.


முதலுதவி , முதலாவது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது , காய்ச்சல் பார்க்கும் வெப்பமானி , பலருக்கு இந்த வார்த்தை புதுசா இருக்கும். Themometer  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் , அல்லது temperture reader என்று சொல்லப்படும். காய்ச்சலை சொல்லும் கருவி. இது எத்தனை பேர் இல்லங்களில் இருக்கு ?


#Awareness 1

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்