வான்கூவர் , அமெரிக்கா பார்டர் 30 நிமிட தொலைவில், அதே போல பக்கத்தில் வேறு சில அமெரிக்கா போர்டர்களும் உண்டு. போர்டேரை கடந்தால் பொருட்களை மலிவாக வாங்கலாம் என்று இங்குள்ளோர் அடிக்கடி போவார்கள் ஒவ்வொரு வாரமும் , அதில் குறிப்பாக பால், பாஸ்டா , முட்டை, பிராண்ட் நேம் உடைகள் உலர்ந்த பலவகைகள். என்று ஏராளம்.
எனக்கு தெரிந்த ஒரு கணவரும் மனைவியும் போர்டேரை கடந்து போன போது குறிப்பாக இங்கு உள்ளவர்கள் காஸ்கோ போய் தான் தேவையான பொருட்களை வாங்குவார்கள். அங்கு உள்ள இடங்களில் எல்லாம் சுற்றி விட்டு காஸ்க்கோவில் பழங்களை கண்ட போது , பிளம் பழங்களை ஒரு கூடை வாங்கினார்கள், அதை பார்டர் கடக்கும் போது கொண்டு வர முடியாது என்று தெரியும் இருந்தும், வருவதற்குள் அதை காரில் இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கினாங்கள் . வாங்கிய உடன் சில பழங்களையும் சாப்பிட்டு விட்டு, மறந்தும் போனார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக